திணைக்களத்தில் செயற்படுத்தப்படும் அன்னியச் செயற்றிட்டங்களை இயைபுபடுத்தலும் முன்னேற்றம் பற்றி அறிக்கையிடலும்.
திணைக்களத்தின் பணிகளுக்கும் தொழினுட்பக் கல்லூரிகளின் பணிகளின் வளர்ச்சிக்கும் தேவையான மதிப்பீட்டுப் பணிகள்.
திணைக்களத்தினுள்ளேயும் தொழினுட்பக் கல்லூரி மட்டத்திலும் தர முகாமையுடனும் பலன்தருதிறனுடனும் தொடர்புபட்ட அலுவல்கள்.
புதிய உற்பத்திகளுடன் இயைபுபடுத்தும் அலுவல்கள்.
திணைக்களத்தின் பணிகள் பற்றிய முன்னேற்றம் பற்றி அறிக்கையிடல்.
முகாமைத் தகவல் அலகு
தொழினுட்பக் கல்வி முகாமைத் தகவல் முறைமையை (MIS) விருத்திசெய்தல், நிகழ்நிலைப்படுத்தல், நடத்தல் ஆகியவற்றினூடாக முகாமை தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைக்குத் தேவையான தகவல்களை வழங்குவதன் மூலம் பங்களிப்புச் செய்தல்.
வேறு நிறுவகங்களின் வேண்டுகோளின் பேரில் புள்ளிவிவரத் தகவல்களை வழங்கல்.
திட்டமிடல் அலகு
தொழினுட்பக் கல்வி முறைமைக்காக ஒன்றிணைந்த திட்டங்கள், ஆண்டுத் திட்டம் (Action plan) செயற்பாட்டுத் திட்டம் (Activity Plan) ஆகிவற்றைத் தயாரிக்கும் அலுவலும், அவற்றுக்குரிய முன்னேற்ற அறிக்கைகளைப் பெறுதல், உரிய அறிக்கைகளைத் தயாரித்தல் ஆகியனவும் விசேட செயற்றிட்ட அறிக்கைகளைத் தயாரித்தலும்.