தொழினுட்பக் கல்லூரிகளில் எல்லாப் பாடநெறிகளையும் நடத்துவதற்குரிய அலுவல்கள்.
தொழினுட்பக் கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் மாணவர்களை ஆட்சேர்க்கத் தேவையான வர்த்தமானி அறிவித்தலைத் தயாரித்தல், வர்த்தமானியில் வெளியிடுதல் என்பன பற்றிய அலுவல்கள்.
தொழினுட்பக் கல்லூரிகளின் கற்கைப் பணிகளை மேற்பார்வை செய்தலும் அபிவிருத்தியை மதிப்பிடுதலும்.
ஆண்டுக் கற்கை நேரசூசிகளைத் தயாரித்தல்.
வெளி விரிவுரையாளர்களை ஆட்சேர்த்தல் பற்றிய வர்த்தமானி அறிவித்தல்களுடன் தொடர்புபட்ட அலுவல்கள்
தேசிய தொழில் தகைமை நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்துவதற்குரிய அலுவல்கள்.