தொழினுட்பக் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சைகளை ஒழுங்குசெய்தல், இதன் கீழ் வினாத்தாள்களைத் தயாரித்தல், மிதமாக்கல், மொழிபெயர்த்தல், எழுத்துருவ, செய்முறை, வாய்மொழிப் பரீட்சைகளை நடத்தல், விடைத்தாள்களை மதிப்பிடுதல், பேறுகளை வெளியிடுதல், மறுபடியும் மதிப்பிடுதல், சான்றிதழ்களை வழங்கல் ஆகியன.
தேசிய தொழில் தகைமைப் (NVQ) பரீட்சைகளை ஒழுங்குசெய்தலுடனும் சான்றிதழ்களை வழங்கலுடனும் தொடர்புபட்ட பணிகள்.
பேறுகளைப் பகுப்பாய்வு செய்து, உரிய அறிக்கைகளைத் தயாரித்தல்.
வேறு நிறுவகங்களின் மூலம் செய்யப்படும் வேண்டுகோள்களின் மீது பரீட்சைகளை ஒழுங்குசெய்தல், நடத்தல், பேறுகளை வெளியிடுதல் ஆகியன.